Welcome to Maaperumsabai

We will soe the good.

Featured Image
Featured Image

Tamil

மனம் மகிழும் முதல் வணக்கம் !
இந்தப் பேரண்டத்தின் எல்லா செயல்களும் முயற்சி என்ற முன்னுரையுடனே தொடங்குகின்றன.எங்கள் உழைப்பும் முயற்சி சார்ந்ததே, ஆம் நல்லதை விதைப்போம் என்பது எங்கள் முயற்சி.நம்மை சார்ந்து நம்மை சுற்றி நமக்காய் நடக்கும் பல செய்திகளையும், பல நிகழ்வுகளையும், இந்த உலகமெங்கும் கண்டறியப்பட்ட தோராயமான 7,102 மொழிகளில் ஆச்சர்யதிக்குரிய வயதே அறிந்திட முடியாத தாய்மொழியாம் நம் தமிழ் மொழியின் சீர்மையையும் அதன் வழியில் சரித்திரகாலம் தொட்டு சமீப காலம் வரை உருவாகியுள்ள பல்வேறு புத்தகங்கள், படைப்புகள் மற்றும் நம் பண்டையகால வரலாறுகளின் வெளிப்பாடுகளான நம்மை சார்ந்த அகழ்வாராய்ச்சி முடிவுகளையும் பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள உங்களோட எங்கள் வலைதள தொலைகாட்சியை நிறுவியுள்ளோம்.அதனுடாக பல்வேறு தளங்களில் செவ்வனே தடம் பதித்துள்ள தமிழர்களின் கலந்துரையாடல்கள்,எழுத்தாளர்களின் நேர்காணல்கள், இயல் இசை நாடகம் என கலைத்துறை சார்ந்த பிரபலங்களோடும், தன்னை சுற்றியுள்ள மக்களின் நலம் காக்கும் சமூக வெளியில் முகம் காட்டாத “தெரியாத பிரபலங்கள்“ பற்றிய தகவல்களையும் இன்னும் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளின் நிழல்களோடு உங்களை சந்திக்க வருகின்றோம். மாணவர்களின் உருவாக்கத்தை நிறுத்திவிட்டு மனிதர்களின் உருவாக்கத்தைப் பெருக்குவோம்… நல்லதை விதைப்போம்……

English

We are the unique YouTube channel because we are going to share and discuss about the good things special event and great personalities around us to spread positivity. The ideology of our team is to educate the society by interesting ways. Our team is working to release the Independent songs and short films based on the unique greatness of the society and also create the Social awareness oriented programs.